இந்திய புலனாய்வு Intelligence Bureau (IB) துறையில் காலியாக உள்ள Security Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 427
பணி: Security Assistant
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 10.02.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. SC/ST பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment