தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 04
பணி: Assistant Plant Engineer
காலியிடம்: 03
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ, எம்.இ அல்லது பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயல்பியயில் அல்லது வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.52,300
பணி: Assistant Manager
காலியிடம்: 01
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ, எம்.இ அல்லது பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயல்பியயில் அல்லது வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 71,500
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
Kagithapuram-639 136, Karur District, Tamilnadu.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.02.2014
No comments:
Post a Comment