ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 393
வயதுவரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுடும்).
கல்வித்தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
மாத சம்பளம்:
01.JMGS-I:ரூ. 30,000
02.MMGS-II:ரூ. 40,000.
03.MMGS-III:ரூ. 52,000-.
04.SMGS-IV:ரூ. 63,000.
05.SMGS-V:ரூ. 75,000.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:08.03.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2014
தேர்வு அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி: 10.04.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment