ஒரிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Electrician Cat.III(T)
மொத்த காலியிடங்கள்: 147
சம்பளம்: நாள் ஊதியமாக ரூ.646 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 03.03.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மைனிங் துறையில் LT Permit தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mcl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 10.03.2014
நேரடியாக அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:03.03.2014
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (A/MP&R),
Mahanadi Coalfields Limited,
PO-Jagriti Vihar, Burla
Dist.- S ambalpur, Odisha - 768020.
No comments:
Post a Comment