Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Friday, 29 November 2013

பொது அறிவு


அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-கன்னியாகுமரி (88.11%)
சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி-திருமதி.லத்திகா சரண்
தமிழ்நாட்டின் ஹாலந்து-திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
தமிழ்நாட்டின் ஹாலிவுட்-கோடம்பாக்கம்
தமிழ்நாட்டு மான்செஸ்டர்-கோயம்புத்தூர்
தமிழகத்தின் நுழைவாயில்-தூத்துக்குடித் துறைமுகம்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்-தஞ்சை
உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை-மெரினா 13 கி.மீ நீளம்.
மலைகளின் இளவரசி-வால்பாறை
மலைவாசஸ்தலங்களின் ராணி-உதகமண்டலம்
மிக உயர்ந்த கோபுரம்-திருவில்லிபுத்தூர்
மிக உயர்ந்த சிகரம்-தொட்டபெட்டா (2,636 m)
மிக உயரமான திருவள்ளுவர் சிலை-133 அடி உயரம், கன்னியாகுமரி
மிக நீளமான ஆறு-காவிரி (760 கி.மீ)
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்-பெரம்பலூர் (4,86,971)
மிகச் சிறிய மாவட்டம்(பரப்பளவில்)-சென்னை (174 கி.மீ)
மிகப் பழைய அணைக்கட்டு-கல்லணை
மிகப் பெரிய கோயில்-பிரகதீஸ்வரர் கோயில்
மிகப் பெரிய தேர்-திருவாரூர் தேர்
மிகப் பெரிய தொலைநோக்கி-காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப்
பெரியது. உலகில் 18 வது)
மிகப் பெரிய பாலம்-பாம்பன் பாலம்
மிகப் பெரிய மாவட்டம்(பரப்பளவில்)-தருமபுரி (9622 கி.மீ)
முதல் இருப்புப் பாதை-ராயபுரம்-வாலாஜா (1856)
முதல் தமிழ் நாளிதழ்-சுதேசமித்ரன் (1829)
முதல் நாளிதழ்-மதராஸ் மெயில் (1873)
முதல் பெண் ஆளுநர்-பாத்திமா பீபி
முதல் பெண் தலைமைச் செயலாளர்-திருமதி.லக்ஷ்மிபிரனேஷ
முதல் பெண் நீதிபதி-பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்-டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முதல் பெண் முதலமைச்சர்-ஜானகி ராமச்சந்திரன்
முதல் பேசும் படம்-காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி-சென்னை (26-09-1688)
முதல் வானொலி நிலையம்-சென்னை மாநகராட்சி வளாகம் 1930

Monday, 18 November 2013

பொது அறிவு


* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007

* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57)

* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49)

* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா

* முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 - 67)

* குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)

* முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ்

* மக்களவை முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார் (2009)

* மக்சாசே விருது பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா (1962)

* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)

* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925)

* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி - பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)

* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)

* புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் - அருந்ததி ராய் (1997)

* மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)

* மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி - சுஸ்மிதா சென் (1994)

* பாரதரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)

* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா

* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)

* உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - கேரளா (அன்னா சாண்டி-1959)

* உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத் (1991)

* ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்

* முதல் பெண் ஐபிஎஸ் - கிரண்பேடி (1972)

* விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சௌலா

* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்

* ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா

* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சௌத்ரி

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷா பூர்ணா தேவி (1976)

* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ் (1952)

* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி - புனிதா அரோரா (2004)

Wednesday, 4 September 2013

General Knowledge


Forbes Top—10 Indian billionaires:


1. Mukesh Ambani— $21 billion (Reliance Industries)
2. Lakshmi Mittal — $16 billion (ArcelorMittal)
3. Azim Premji— $12.2 billion (Wipro)
4. Pallonji Mistry— $9.8 billion (Shapoorji Pallonji Group)
5. Dilip Shanghvi — $9.2 billion (Sun Pharmaceuticals)
6. Adi Godrej— $9 billion (Godrej Group)
7. Savitri Jindal and family — $8.2 billion (Jindal Group)
8. Shashi & Ravi Ruia— $8.1 billion (Essar Group)
9. Hinduja brothers— $8 billion (Hinduja Group)
10. Kumar Mangalam Birla— $7.8 billion (Aditya Birla Group)




Chief Ministers of Indian States:


Andhra Pradesh— Shri Nallari Kiran Kumar Reddy 
Arunachal Pradesh— Shri Nabam Tuki 
Assam— Shri Tarun Gogoi 
Bihar— Shri Nitish Kumar 
Chhattisgarh — Dr. Raman Singh 
Delhi (NCT) — Smt. Sheila Dikshit
Goa— Shri Manohar Parrikar 
Gujarat— Shri Narendra Modi 
Haryana — Shri Bhupinder Singh Hooda 
Himachal Pradesh— Shri Virbhadra Singh 
Jammu and Kashmir— Shri Omar Abdullah 
Jharkhand— Shri Hemant Soren
Karnataka — Shri Siddaramaiah 
Kerala— Mr Oommen Chandy 
Madhya Pradesh— Shri Shivraj Singh Chouhan 
Maharashtra — Shri Prithviraj Chavan 
Manipur— Shri Okram Ibobi Singh 
Meghalaya— Dr. Mukul Sangma 
Mizoram — Shri Lal Thanhawla 
Nagaland — Shri. Neiphiu Rio 
Odisha — Shri Naveen Patnaik
Puducherry (UT) — Shri N. Rangasamy 
Punjab — Shri Parkash Singh Badal 
Rajasthan— Shri Ashok Gehlot 
Sikkim— Shri Pawan Kumar Chamling 
Tamil Nadu— Selvi J. Jayalalithaa 
Tripura— Shri Manik Sarkar 
Uttar Pradesh — Shri Akhilesh Yadav 
Uttarakhand — Shri Vijay Bahuguna 
West Bengal — Km. Mamata Banerjee




The Chief Justices of India: 


1 H. J. Kania ( 1950-1951)
2 M. Patanjali Sastri (1951- 1954)
3 Mehr Chand Mahajan (1954- 1954)
4 Bijan Kumar Mukherjea (1954- 1956)
5 Sudhi Ranjan Das (1956- 1959)
6 Bhuvaneshwar Prasad Sinha (1959-1964)
7 P. B. Gajendragadkar (1964-1966)
8 Amal Kumar Sarkar (1966-1966)
9 Koka Subba Rao (1966-1967)
10 Kailas Nath Wanchoo (1967-1968)
11 Mohammad Hidayatullah (1968- 1970)
12 Jayantilal Chhotalal Shah (1970 – 1971)
13 Sarv Mittra Sikri (1971-1973)
14 Ajit Nath Ray (1973 -1977)
15 Mirza Hameedullah Beg (1977-1978)
16 Yeshwant Vishnu Chandrachud (1978 -1985)
17 Prafullachandra Natwarlal Bhagwati (1985-1986)
18 Raghunandan Swarup Pathak (1986-1989)
19 Engalaguppe Seetharamiah Venkataramiah (1989-1989)
20 Sabyasachi Mukharji (1989-1990)
21 Ranganath Misra (1990-1991)
22 Kamal Narain Singh (1991-1991)
23 Madhukar Hiralal Kania (1991 -1992)
24 Lalit Mohan Sharma (1992-1993)
25 Manepalli Narayana Rao Venkatachaliah (1993-1994)
26 Aziz Mushabber Ahmadi (1994 -1997)
27 Jagdish Sharan Verma ( 1997 -1998)
28 Madan Mohan Punchhi (1998-1998)
29 Adarsh Sein Anand (1998-2001)
30 Sam Piroj Bharucha (2001-2002)
31 Bhupinder Nath Kirpal (2002-2002)
32 Gopal Ballav Pattanaik (2002-2002)
33 V. N. Khare (2002 -2004)
34 S. Rajendra Babu (2004-2004)
35 Ramesh Chandra Lahoti (2004 -2005)
36 Yogesh Kumar Sabharwal (2005-2007)
37 K. G. Balakrishnan (2007 -2010)
38 S. H. Kapadia (2010 -2012)
39 Altamas Kabir (2012- 2013)
40 P. Sathasivam (2013 Incumbent)




Finance Commissions and their Chairmen in India: 


1951– K. C. Neogy (1952–57)
1956– K. Santhanam(1957–62)
1960– A.K. Chanda (1962–66)
1964– P.V. Rajamannarr (1966–69)
1968– Mahaveer Tyagi (1969–74)
1972– K. Brahmananda Reddy (1974–79)
1977– J.M. Shelat (1979–84)
1983– Y. B. Chavan (1984–89)
1987– N.K.P. Salve (1989–95)
1992– Late shri K.C. Pant (1995–2000)
1998– A.M.Khusro (2000–2005)
2003– C.Rangarajan (2005–2010)
2007– Dr. Vijay L. Kelkar(2010–2015)
2012– Yaga Venugopal Reddy (2015–2020)




List of top –10 countries in Area (in Square km):


1 Russia –17,098,242
2 Canada— 9,984,670
3 China—9,706,961
4 United States—9,629,091
5 Brazil—8,514,877
6 Australia— 7,692,024
7 India—3,166,414
8 Argentina— 2,780,400
9 Kazakhstan—2,724,900
10 Algeria—2,381,741

Saturday, 24 August 2013

பொது அறிவு

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி

2. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)

3. தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி

4. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி

5. இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி

6. இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா

7. தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)

8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)

9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்

10. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்

11. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி

12. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்

13. தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)

14. மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)

15. தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை) 
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976 
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011

16. தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18

17. வேட்பாளரின் டெபாசிட் தொகை

பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-

18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2

19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

22. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி. இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ளன.

Saturday, 17 August 2013

பொது அறிவு

1. தமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதனச் சின்னங்கள்:
மாமல்லபுரம் கோயில்கள் – காஞ்சிபுரம் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985)
தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1987)
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் – அரியலூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
நீலகிரி மலை ரயில் – நீலகிரி (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005)

2. முக்கிய விளையாட்டு அரங்கங்கள்:
சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை
இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை
எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை
நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்
அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்
நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்
வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்
பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி

3. தி.மு. – தி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு.31 ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும்.  தமிழறிஞர்களின் முடிவின்படி, கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று கொண்டு, காலத்தைக் கணக்கிடுவதைத் தமிழக அரசும் ஏற்று அறிவித்துள்ளது.

4. விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப்பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும், மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன.

5. கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் எனக் குறிப்பிடுகின்றோம்.

6. தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்:

1. இராஜகோபாலாச்சாரி – மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார் – வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர் – படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை – அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர் – தமிழ் தாத்தா.
7. திரு.வி.க – தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன் – தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம் – முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம் – ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
21. ஈ.வெ.கி.சம்பத் – சொல்லின் செல்வர் (அரசியலில்).
22. அழ.வள்ளியப்பா – குழந்தை கவிஞர்.
23. சிங்கால வேலர் – மே தினம் கண்டவர்.
24. பம்மல் சம்பந்த முதலியார் – தமிழ் நாடகத் தந்தை.
25. சங்கரதாஸ் சுவாமிகள் – தமிழ்நாடகத் தலைமையாசிரியர்.
26. எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக் குயில்.
27. கருணாநிதி – கலைஞர்.
28. எம்.ஜி.ராமச்சந்திரன் – எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்.
29. செல்வி. ஜெயலலிதா – புரட்சித் தலைவி.
30. சிவாஜி கணேசன் – நட்கர் திலகம்.
31. எம்.எஸ்.சுவாமிநாதன் – இந்திய பசுமப்புரட்சியின் தந்தை.

7. முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்:

1. புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
2. யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
3. வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
4. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
5. மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
6. தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
7. வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
8. பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
9. வாஞ்சிநாதன் – செங்கோட்டை
10. சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
11. சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
12. வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
13. திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
14. செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
15. தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
16. இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
17. வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
18. விஜயராகவாச்சாரியார் – சேலம்
19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
20. சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
21. திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
22. முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
24. வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
25. பாரதிதாசன் – பாண்டிச்சேரி
26. கு.காமராஜர் – விருதுநகர்
27. சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
28. மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)
29. எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)
30. ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)
31. அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
32. நேசமணி – கன்னியாகுமரி
33. ஜீவா – கன்னியாகுமரி
34. ம.பொ.சிவஞானம் – சென்னை
35. எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்

Wednesday, 14 August 2013

பொது அறிவு

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

Saturday, 3 August 2013

பொது அறிவு

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

1. தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் – சென்னை
2. தமிழ்நாட்டின் டெட்ராயிட் – சென்னை
3. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
6. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
7. தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
8. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் – சிவகாசி
9. தமிழ்நாட்டின் புனித பூமி – இராமநாதபுரம்
10. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி – நாகப்பட்டினம்
11. தமிழ்நாட்டின் இயற்கை பூமி – தேனி
12. தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி – சிவகங்கை 
13. தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் – கரூர்
14. தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் – காஞ்சிபுரம்
15. தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் – நாமக்கல்
16. தென்னிந்தியாவின் ‘காசி’ – இராமேஸ்வரம்
17. மலை வாழிடங்களின் ராணி – ஊட்டி
18. மலை வாழிடங்களின் இளவரசி – கொடைக்கானல்
19. மலைகளின் ராணி – ஊட்டி
20. மலைகளின் இளவரசி – வால்பாறை
21. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
22. குதிரை சந்தை – ஈரோடு
23. மஞ்சள் சந்தை – ஈரோடு
24. ஜவுளிச் சந்தை – ஈரோடு
25. பட்டு நகரம் – காஞ்சிபுரம்
26. முத்து நகரம் – தூத்துக்குடி
27. தென்னாட்டு கங்கை – காவேரி
28. கோயில் நகரம் – மதுரை
29. தூங்கா நகரம் – மதுரை
30. விழாக்களின் நகரம் – மதுரை
31. கோயில்களின் நகரம் – காஞ்சிபுரம்
32. கோட்டைகளின் நகரம் – வேலூர்
33. மலைக்கோட்டை நகரம் – திருச்சி
34. கல்லில் கவிதை – மாமல்லபுரம்
35. தொழில் நகரம் – விருதுநகர்
36. முக்கடல் சங்கமிக்கும் நகரம் – கன்னியாகுமரி
37. இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்
38. தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ – குற்றாலம்
39. கீழை நாடுகளின் ‘ஏதென்ஸ்’ – மதுரை
40. கலாச்சாரத்தின் தலைநகரம் – தஞ்சாவூர்
41. கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து’ – திண்டுக்கல்
42. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் – கன்னியாகுமரி
43. இந்தியாவின் பின்னலாடை நகரம் – திருப்பூர்
44. தென்னிந்தியாவின் அணிகலன் – ஏற்காடு
45. புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) – சேலம்
46. போக்குவரத்து நகரம் – நாமக்கல் 
47. முட்டை நகரம் – நாமக்கல்
48. தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) – புதுக்கோட்டை
49. அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) – சிதம்பரம் 

Saturday, 27 July 2013

பொது அறிவு

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் – இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் – அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் – சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர்  - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr. முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் – லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதி IPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் – லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ – காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) – கீசகவதம் (1916)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40 திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14 மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்
43. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
44. மிகப் பழமையான அணை – கல்லணை
45. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13 கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
46. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
47. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

Saturday, 20 July 2013

பொது அறிவு

தமிழக பல்கலைக்கழகங்கள்:

1.   சென்னை பல்கலைக்கழகம் – சென்னை (1857)
2.   அண்ணாமலை பல்கலைக்கழகம் – சிதம்பரம் (1929)
3.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை (1966)
4.   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1971)
5.   காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – திண்டுக்கல் (1976)
6.   அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978)
7.   தமிழ் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (1981)
8.   பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1982)
9.   பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (1982)
10. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல் (1984)
11. அழகப்பா பல்கலைக்கழகம் – காரக்குடி (1985)
12. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – சென்னை (1987)
13. அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர் (1988)
14. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – சென்னை (1989)
15. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (1990)
16.  தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் – சென்னை (1997)
17. பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997)
18. தமிழ் இணைய கல்விக்கழகம் - --- (2001)
19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர் (2002)
20. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002)
21. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை (2005)
22. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (2007)
23. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – சென்னை (2007)
24. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (2007)
25. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (2007)
26. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (2007)
27. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
28. மத்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
29. மத்திய பல்கலைக்கழகம் – திருவாரூர் (2009)
30. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் – மதுரை (2010)
 
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்:

1.   தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) – திருச்சி
2.   இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) – சென்னை
3.   மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) – சென்னை
4.   தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
5.   மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
6.   தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) – சென்னை
7.   மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) – காரைக்குடி
8.   காடு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்
9.   சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர்
10. மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம் – மண்டபம் கேம்ப்
11. இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) – திருச்சி (2011)

Saturday, 13 July 2013

பொது அறிவு

1. தமிழ்நாட்டில் 17, 000 ஹெக்டே பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுகிறது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2. தமிழகம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் 9-ஆவது இடத்திலும் உள்ளது.

3. கடல் மீன் பிடித்தலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4. உயிரி வளர்ப்பு முறைகள்:
1. வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2. மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3. செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4. பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5. ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6. எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7. சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு
5. தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:
1. பைகாரா (நீலகிரி)
2. குந்தா (நீலகிரி)
3. மோயார் (நீலகிரி)
4. ஆழியார் (கோயம்புத்தூர்)
5. பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்)
6. சோலையார் (கோயம்புத்தூர்)
7. மேட்டூர் (சேலம்)
8. பாபநாசம் (திருநெல்வேலி)
9. கோதையார் (திருநெல்வேலி)
10. பெரியார் (மதுரை)
11. சுருளியார் (தேனி)

5. தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:
1. நெய்வேலி (கடலூர்)
2. மேட்டூர் (சேலம்)
3. எண்ணுர் (திருவள்ளூர்)
4. தூத்துக்குடி (தூத்துக்குடி)
5. ஜெயங்கொண்டான் (அரியலூர்)

6. தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:
கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
கூடங்குளம் (திருநெல்வேலி)

7. இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ்.  இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது.

8. பெரிய துறைமுகங்கள்:
சென்னை துறைமுகம்
எண்ணூர் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்

9. நடுத்தர துறைமுகம்: நாகப்பட்டினம்

10. சிறிய துறைமுகங்கள்:
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
கடலூர்
கொளச்சல்
காரைக்கால்
பாம்பன்
வாலிநொக்கம்

11. தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
சென்னை – சென்னை (தலைமை இடம்)
மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர் (தலைமை இடம்)
மத்திய மண்டலம் – திருச்சி (தலைமை இடம்)
தெற்கு மண்டலம் – மதுரை (தலைமை இடம்)

12. தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை – 12, 115

13. அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை – 3, 504

14. தமிழகத்தின் முதலாவது மனித வளர்ச்சி அறிக்கை (H.D.R.) கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

15. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் – பிப்ரவரி 9

Saturday, 6 July 2013

பொது அறிவு

1.   தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணைகல்லணை
2.   தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணைமேட்டூர் அணை
3.   தமிழ்நாட்டின் மிக ஆழமான அணைசோலையாறு அணை
4.   தமிழ்நாட்டின் நீளமான ஆறுகாவிரி
5.   தமிழக கடற்கரை மாவட்டங்கள் (வடக்கிலிருந்து தெற்காக)
1.   திருவள்ளூர்
2.   சென்னை
3.   காஞ்சிபுரம்
4.   விழுப்புரம்
5.   கடலூர்
6.   நாகப்பட்டினம்
7.   திருவாரூர்
8.   தஞ்சாவூர்
9.   புதுக்கோட்டை
10. இராமநாதபுரம்
11. தூத்துக்குடி
12. திருநெல்வேலி

13. கன்னியாகுமரி
       6.   உலகத்தில் பெரும்புயல் உருவாகும் இடங்கள்
1.   வட அட்லாண்டிக் பெருங்கடல்
2.   பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி
3.   பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி
4.   பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
5.   இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி
6.   இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதி
7.   இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி
  7.   வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்
1.   தமிழ்நாடு வனச்சட்டம் – 1882
2.   தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் – 1949
3.   தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம் – 1955
4.   வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் – 1972
5.   தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980
6.   பல்லுயிரினப் பரவல் சட்டம் – 2002
     8.   தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டம்நீலகிரி (53.13%)
     9.   தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டம்திருவாரூர் (0.01%)
     10.   தமிழ்நாட்டில் உள்ள 5 தேசிய பூங்காக்கள்:
1.   முதுமலை தேசிய பூங்கா (நீலகிரி)
2.   கிண்டி தேசிய பூங்கா (சென்னை)
3.   மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா (இராமநாதபுரம்)
4.   இந்திராகாந்தி தேசிய பூங்கா (கோயம்புத்தூர்)
5.   முக்குருத்தி தேசிய பூங்கா (நீலகிரி)
     11.   தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயம்:
1.   நீலகிரி யானைகள் சரணாலயம் (2003)
2.   ஆனைமலை யானைகள் சரணாலயம் (2003)
3.   கோயம்புத்தூர் யானைகள் சரணாலயம் (2003)
4.   ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் சரணாலயம் (2002)
5.   தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை (1910)
    12.   வாழை, மரவள்ளி மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
     13.   மா, இயற்கை இரப்பர், தேங்காய் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
     14.   காபி, தேயிலை, சப்போட்டா மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது.
     15.   இந்தியாவில் தமிழகத்தில் தான் கரும்பு மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (Yield Per hectare) அதிகமாக உள்ளது.