Sunday, 7 December 2014

அணுசக்தி நிலையத்தில் பொறியாளர் பணி

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: GSO/02/2014
பணி: Technical officer/C
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 35க்குள் இருகக் வேண்டும்.
மேலும் சம்பளம், தகுதிகள், வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.gso.igcar.gov.in, www.igcar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2014

No comments:

Post a Comment