Sunday, 7 December 2014

பெங்களூரு BEL நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 09 துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: BHARAT ELECTRONICS LIMITED (BEL)

பணி: Dy Engineer

இடம்: பெங்களூரு

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் E-II ரூ.16400 - 3% - 40500.

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை எஸ்பிஐ கிளைகளில் அதற்கான செல்லாணை பன்படுத்தி ரொக்கமாக செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment