Showing posts with label பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணி. Show all posts
Showing posts with label பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணி. Show all posts

Monday, 23 September 2013

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணி

பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறையில் வருகைதரு பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

பணியிடங்கள்: 2 (பொதுப்பிரிவு 1 + எஸ்.சி. 1)

கல்வித் தகுதி: நெட் அல்லது சிலாட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இயற்பியல் துறை முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


நேர்முகத் தேர்வு நாள்: 27.09.13, காலை 10 மணி.