Monday, 23 September 2013

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணி

பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறையில் வருகைதரு பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

பணியிடங்கள்: 2 (பொதுப்பிரிவு 1 + எஸ்.சி. 1)

கல்வித் தகுதி: நெட் அல்லது சிலாட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இயற்பியல் துறை முதுகலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


நேர்முகத் தேர்வு நாள்: 27.09.13, காலை 10 மணி.

No comments:

Post a Comment