Showing posts with label மூன்று முதல்வர்களின் காலத்தில் பணி. Show all posts
Showing posts with label மூன்று முதல்வர்களின் காலத்தில் பணி. Show all posts

Tuesday, 10 December 2013

மூன்று முதல்வர்களின் காலத்தில் பணி

இந்திய ஆட்சிப் பணியைச் சாராத (சஞச - ஐ.அ.ந.) ஒருவர் அரசுச் செயலாளராக (Secretary to Government) நேரடி நியமனம் செய்யப்பெற்ற ஒரே அலுவலர் ஒளவை நடராசன்தான்.

முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அரசுச் செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றினார்.