Thursday 23 January 2014

இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. Research Officer in Grade ‘B’ (DEPR)- 10
02. Research Officer in Grade ‘B’ (DSIM)- 05
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ.21,000
03. Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ - 07
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ.17,100
04. Manager (Technical – Civil) in Grade ‘B’- 02
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ.21,000
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 3 தாள்களைக் கொண்டது.
மேலும் கட்டணம், கட்டணம் செலுத்தும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014
வங்கியின் கிளைகளில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 23.01.2014 - 21.02.2014

No comments:

Post a Comment