Tuesday 21 January 2014

விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் கிளார்க் மற்றும் ஸ்டெனோ பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Stenographer மற்றும் LDC பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer Gr-III (Post Code:01)
காலியிடங்கள்: 07
சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடம் எழுதி அதை கம்பியூட்டரில் 50 நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk (LDC) (Post Code: 02)
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் தட்டச்சில் நிமிடத்திறஅகு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வித்தகுதி, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தகுதி, கம்ப்யூட்டர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். தேர்வுகள் அனைத்தும் தில்லியில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை Director, IARI, New Delhi என்ற பெயருக்கு Bank Draft ஆக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, IARI, New Delhi, Pin – 110012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.persmin.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment