Tuesday 24 December 2013

மேற்கு ரயில்வேயில் 5775 குரூப் D பணியிடங்கள் ; தகுதி: 10ஆம் வகுப்பு /ITI

மேற்கு ரயில்வேயில் 5775 குரூப் D பணியிடங்கள் ; தகுதி: 10ஆம் வகுப்பு /ITI

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:RRC/WR/02/2013
கல்வித்தகுதி; 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு; 18-33 க்குள்ளிருக்க வேண்டும்
விண்ணப்பக்கட்டணம்; 
Rs.100 இதனை “Assistant Personal Officer (Recruitment) RRC-WR “ என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டர் ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
(sc,st பிரிவினர் ,பெண்கள்,சிறுபான்மையினர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை;
www.rrc-wr.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்படிவமாதிரியை ஏ4 அளவு தாளில் தாயார் செய்து பூர்த்தி செய்யவும்.
Photo ஒட்டவும்.
18 வது காளத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை ஆங்கில சிறிய எழுத்தில் எழுதி தேவையான இடத்தில் கையொப்பம் இடவும்
. Sc,st,physicaly handicapped certificate போன்றவற்றை சுய அட்டெஸ்ட் நகல்களை வைத்து அனுப்பவும்.
Sc,st பிரிவினர் விண்ணப்பத்தின் முகவரி பகுதில் அருகில் உள்ள ரயில் நிலையத்தின் பெயரை குறிப்பிடவும்.
விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய sc,st ,obc பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய படிவமாதிரிகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டது .இதயை டவுண்லோடு செய்து பயன்படுத்தவும்.
இணையதளத்தின் முகவரி:
www.rrc-wr.com
விண்ணப்பக் கவரின் மீது “APPLICATION FOR THE POSTS IN PAY BAND I/GP RS.1800-OF WESTERN RAILWAY” என்று ஆங்கில எழுத்தில் எழுதவும் விண்ணப்பபடிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant personnel officer
(Recruitment),
Railway recruitment cell,
Western railway
Alibhai premji marg,
Grant road(east),
Mumbai-400007

கடைசி நாள்: 14.1.2014

No comments:

Post a Comment