Wednesday 12 November 2014

நம்ப முடிகிறதா?

# இசை ஒலித்தால் பூக்கள் வேகமாக வளரும்
# உலகில் விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய உணவு ஒட்டகம்
# இரட்டையர் ஒட்டிப் பிறப்பது 2 லட்சம் பிரசவங்களில் ஒருமுறைதான் நிகழ்கிறது
# பெண் மின்மினிப் பூச்சிகளால் ஆண் பூச்சிகள் அளவுக்குப் பறக்க முடியாது. காரணம், அவற்றின் சிறகுகள் மிகச் சிறியவை.
# அமெரிக்காவில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் 60 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
# சராசரி மனிதனால் 150 நபர்களை மட்டுமே நன்றாக நினைவில் வைத்திருக்க முடியும்.
# ஹிட்லரைக் கொல்ல 42 முறை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.
# முழுவதும் இரும்பால் செய்யப்பட்ட ஈபிள் கோபுரத்தின் மொத்த எடை பத்தாயிரம் டன்
# சனி கிரகத்தின் வளையங்கள் பனியால் ஆனவை.

No comments:

Post a Comment