கச்சத்தீவில், டார்க் குவீன் என்ற பச்சை ஆமைகள் அதிகம் உள்ளன. கச்சபம் என்றால், ஆமை என பொருள். பச்சைத் தீவு என்பதே, நாளடைவில் கச்சத்தீவு என அழைக்கப்பட்டது. கடந்த, 1882ல், எட்டு தீவுகள், 69 கடற்கரை கிராமங்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, சொந்தமாக இருந்துள்ளன. அந்த எட்டு தீவுகளில், கச்சத்தீவு ஒன்று. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், உமிரி மூலிகை, கச்சத்தீவில் அதிகம் உள்ளது.
No comments:
Post a Comment