ஸ்டேட் பாங்க்
ஆஃப் திருவாங்கூர் வங்கியில் இந்திய அளவில் காலியாக உள்ள 1030 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகபட்சமாக கேரளாவில் 761 இடங்களும், தமிழகத்தில்
180 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு. அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. வயது தகுதி:
18-26
தேர்ந்தெடுக்கும்
முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பிப்போர் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்.சி., எஸ்.டி, ஊனமுற்றோர், முன்னாள்
ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.50.
விண்ணப்பிக்க வேண்டிய
கடைசி நாள்: 03.10.2013
தேர்வு நாள்:
24.11.2013
விண்ணப்பிக்க வேண்டிய
இணையதளம்: http://ibpsreg.sifyitest.com/sbtaug13/
கூடுதல் தகவல்களுக்கு,
www.statebankoftravancore.com
No comments:
Post a Comment