Wednesday, 11 September 2013

உலகக் கோடீஸ்வரிகளில் இந்தியாவுக்கு 3வது இடம்


ஜப்பான் முதலிடம் ஜப்பானில்தான் உலகிலேயே அதிக அளவிலான பெரும் கோடீஸ்வரப் பெண்கள் உள்ளனர். அங்கு 14,270 பேர் உள்ளனர். 

சீனாவுக்கு இதில் இரண்டாவது இடம் அங்கு 10,675 பேர் உள்ளனர்.

இந்தியா : லண்டன்: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் கூட இந்தியாவுக்கு ஒரு புதுப் பெருமை மறுபக்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரப் பெண்கள் அதிகம் இருக்கும் 3வது நாடு இந்தியாதானாம். இவர்கள் தனி நபர்கள் ஆவர். மொத்தம் 1250 பெண் பணக்காரப் பெண்கள் இந்தியாவில் இருக்கின்றனராம். உலகளவில் இது 16 சதவீதமாகும். இவர்களின் சொத்து மதிப்பு மொத்தம் தோராயமாக 6 லட்சம் கோடியாகும்.

No comments:

Post a Comment