மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது.
துறை வாரியாக காலியிடங்கள்
மெக்கானிக்கல் 876, ஐ.டி., 23, எலக்ட்ரிகல் 133, கெமிக்கல் 296, சிவில் 39, மெடலர்ஜி 46, கிளாதிங் டெக்னாலஜி 32, லெதர் டெக்னாலஜி 4, ஸ்டோர்ஸ் 47, ஓ.டி.எஸ்., 59, ஆட்டோமொபைல் 3 மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 20. மொத்தம் 1578.
வயது தகுதி: 27 வரை
சம்பளம்: பணிக்கேற்ப ரூ. 9300லிருந்து ரூ. 34800 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 21
இதன் பிரிண்ட் அவுட் அனுப்பிட கடைசி நாள்: செப்டம்பர் 28
முழு விபரங்களறிய உதவும் இணைய தள தொடர்பு முகவரி:http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_853_1314b.pdf
No comments:
Post a Comment