பட்டுவளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 100 இளநிலை பட்டு ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2013 ஜூலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment