கத்தோலிக் சிரியன்
வங்கியில் புரொபேஷனரி துணை மேலாளர்கள் பதவியில் உள்ள 300 காலி இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வந்துள்ளது.
வயது:
30.09.2013 அடிப்படையில்
28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்:
குறைந்த பட்சம்
பட்டப் படிப்பு தேவை. அறிவியல் மற்றும் பொறியியல் புலத்தை சார்ந்தவர்கள் குறைந்த பட்சம்
60 சதவிகித மதிப்பெண்களுடனும், இதர பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும்
பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்
முறை:
இந்தப் பதவிக்கு
விண்ணப்பிக்க ரூ.500/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட இதர 6 மையங்களில் நடத்தப்படும்.
முழுமையாக நிரப்பப்பட்ட
பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்துடன் பயோ-டேடா படிவத்தை இணைத்து விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி
நாள்: 10.11.2013
முழு விவரங்களை
அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி:
www.csb.co.in/default.asp
No comments:
Post a Comment