இந்தியன் ஸ்பேஸ்
ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்காக
மிகவும் புகழ் பெற்றது. இதன் ஒரு மையம் கேரள மாநிலத்தின் தலை நகரமான திருவனந்தபுரத்தில்
உள்ளது. இந்த மையத்தின் லிக்விட் புரொபல்ஷன் செண்டர் பிரிவில் உள்ள பல்வேறு காலியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும்
காலியிடங்கள்:
லைப்ரரி அசிஸ்டன்ட்
– 1
டெக்னிகல் பிரிவைச்
சார்ந்த மெக்கானிகல் – 8
எலக்ட்ரானிக்ஸ்
மற்றும் எலக்ட்ரிகல் – 2
சிவில் – 1
டெக்னீசியன் பிரிவைச்
சார்ந்த பிட்டர் – 20
எலக்ட்ரீசியன்
– 4
டர்னர் – 2
எலக்ட்ரானிக் மெக்கானிக்
– 3
ஏ.சி., மெக்கானிக்
மற்றும் பிளம்பர் – 1
வயது:
11.11.2013 அடிப்படையில்
35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதிகள்:
லைப்ரரி அசிஸ்டன்ட்
– பட்டப் படிப்புடன் லைப்ரரி சயின்ஸ் பிரிவில் முதுநிலைப் படிப்பு.
டெக்னிகல் பதவிக்கு
தொடர்புடைய பிரிவு – இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு.
டெக்னீசியன் –
பத்தாம் வகுப்புக்கு பின்னர் ஐ.டி.ஐ., என்.ஏ.சி., என்.டி.சி., படிப்பு.
விண்ணப்பிக்கும்
முறை:
ஆன்-லைன் முறையில்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து பின்வரும்
முகவரிக்கு 19.11.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Administrative
Officer,
Recruitment
Section,
Liquid
Propulsion systems Centre,
Valiamala
P.O., Thiruvananthapuram – 695547.
விண்ணப்பிக்க இறுதி
நாள்: 10.11.2013
முழு விவரங்களை
அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி:
http://www.lpsc.gov.in/home.htm
No comments:
Post a Comment