Friday, 22 November 2013

TNSPC கேள்வி -பதில்கள்


1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
லெனின்

2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
கிரின்வீச்

3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான்

4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
சலவைக் கல் 

5.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா

No comments:

Post a Comment