பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்டுகின்றன.
பிரிவுகள்: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் புரொடக்சன், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், என்விரான்மெண்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரெண்டிஸ் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12.12.2013 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பட்டப் படிப்பு தேவை. இந்தப் பட்டத்தை 01.01.2012க்கு பின்னர் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.11.2013.
விபரங்களுக்கு: www.bel&india.com/sites/ default/files/gapp Ad to corporate.pdf
No comments:
Post a Comment