Monday, 25 November 2013

சவுத் இந்தியன் வங்கியில் கிளரிக்கல் பதவி


சவுத் இந்தியன் வங்கியில், ஆமதாபாத் பகுதியில் பணியாற்ற 30 கிளரிக்கல் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

கல்வி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவை. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடனும், ஆர்ட்ஸ் பிரிவைச் சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ரூ.250/- க்கான டி.டி.,யை The South Indian Bank Ltd., என்ற பெயரில் ஆமதாபாத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Dy. General Manager,
THE SOUTH INDIAN BANK LTD,
REGIONAL OFFICE & AHMEDABAD,
Shop No: 415, Ward No:2,
SAKAR VII, 4th Floor, Nehru Bridge Corner,
Ashram Road, Ahmedabad, Gujarat & 380009.

விபரங்கள் அறிய இணையதள முகவரி:www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=104

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.12.2013

No comments:

Post a Comment