Monday, 28 October 2013

யு.பி.எஸ்.சி.,யின் விவசாய தேர்வு

யு.பி.எஸ்.சி தேர்வு குழுமம் சார்பாக கிரேடு 3 டெக்னிகல் அஸிஸ்டெண்ட்-பிரிவு ‘சி’ – சப்-ஆர்டினேட் அக்ரிகல்சர் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

மொத்த இடங்கள் – 6628
பொது பிரிவினர் – 3616
எஸ்.சி பிரிவு – 2211
எஸ்.டி பிரிவு – 235
ஓ.பி.சி பிரிவு – 566

வயது வரம்பு: 01.07.2013 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக விவசாயப் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: யு.பி.எஸ்.சி., நடத்தும் பொது எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/- ஐ தேர்வுக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கியிலோ நிபந்தனைகளின்படி செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.11.2013


முழு விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: http://upsc.org.in/

No comments:

Post a Comment