கேள்விகள்:
1. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
2 தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது?
3. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேற்றூவிக்கப்பட்ட ஆண்டு எது?
4. தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான தேர்தல் முறை எதில் கிடைக்ககிறது?’
5. 1935- ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகானத்தில் அமைச்சரவையில் அமந்த கட்சி?
6. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை?
7. தமிழ்நாட்டின் நகரங்களின் எண்ணிக்கை எத்தனை?
8. தமிழக அரசுச் சின்னமாக விளங்குவது எது?
9. முல்லை நிலம் என்பது?
10. தமிழ்நாடு அரசு அமைத்த மத்திய-மாநில அரசு உறவுகளைப்பற்றிய குழுவிற்கு தலைமை வகித்தவர் யார்?
11. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் எது?
12. திருவிடையாட்டம் என்றால் என்ன?
13. தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டம் எது?
14. பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை தாங்கியது
15. எந்த வருடம் சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?
16. மிக அதிக கொள்திறன் கொண்ட அனுமின் நிலையம் எது?
17 தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
18. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
19. தமிழின் முதல் நிகண்டு?
20. தமிழ்நாட்டில் ஜமிந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது?
21. பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ்நாட்டில் குடும்பத் தொழிலாக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பது?
22. கனியன் பூங்குன்றனார் விருது எதனோடு தொடர்புடையது?
23. தமிழ்நாட்டில் NH 47 நெடுஞ்சாலை எது?
24. தென்னிந்திய புரட்சியின் போது திண்டுக்கல் கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
25. போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு பாண்டிய அரசர்கள் வழங்கிய நிலங்களின் பெயர்?
26. விழாக்களின் நகரம்?
27. பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தவர் யார்?
28. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?
29. மெய்கீர்த்திகள் எழுதும் வழக்கம் முதன் முதலில் எந்தச் சோழன் காலத்தில் தோன்றியது?
30. உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம் எது?
31. ‘பிரம்மதேயம்’ என்னும் சொல் எதனைக் குறிக்கும்?
32. சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது?
33. சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
34. தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டவை எவை?
35. சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது?
36. சென்னைக்கு குடிநீர் கொண்டுவர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்?
37. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் யார்?
38. தமிழ்நாட்டில் முதன் முதலில்;அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ள இடம் எது?
39. இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
40. பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர் யார்?
41. வலிமை மிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர் யார்?
42. தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு ?
43. முல்லை பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் ...............?
44. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு எது?
45. சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மனி யார்?
46. சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணீர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம் எது?
47. நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
48. தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது?
49. எந்த மாவட்டத்தில் தோடர்கள் ( மலைவாழ் பழங்குடிகள் ) அதிகமாக வாழ்கின்றனர்?
50. எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
விடைகள்:

- ஜானகி
ராமச்சந்திரன்
- 1980
- 1937
- கல்வெட்டாக
- காங்கிரஸ்
கட்சி
- 18
- 832
- ஸ்ரீவில்லிப்புத்தூர்
கோவில் கோபுரம்
- காட்டுப்பகுதி
- ராஜமன்னார்
- தொட்ட பெட்டா
- கோயில் வசம் இருக்கும் நிலம்
- நீலகிரி
- 1887-ல் சென்னையில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில்
- 1852
- தாராப்பூர், மகராஷ்டிரா.
- மல்லப்பாடி
- நல்லாதனார்
- திவாகர நிகண்டு
- 1948
- கைத்தறித் தொழில்
- அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் வெளிவரும் தமிழ் மென்பொருள்
- சேலம் முதல் கன்னியாகுமாரி வரை.
- ஜூன், 1800
- உதிரப்பட்டி
- மதுரை
- விஜாலயன்
- 1.3 லட்சம் சதுர கி.மீ
- முதலாம் இராஜராஜன்
- கன்னியாகுமாரி
- பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்
- தென்பெண்ணை
- காவேரி
- கிணறு
- 1921
- சத்தியமூர்த்தி ஐயர்
- இரண்டாம் நரசிம்மவர்மன்
- சென்னை
- தமிழ்நாடு
- சுந்தர பாண்டியன்
- முதலாம் ராஜேந்திரன்
- 99%
- கேரளா
- 1932
- ஜான்சி படையினரின் தலைவர்
- கிருஷ்ணா நதிநீர்
- 1997
- சென்னை
- உதகமண்டல்
- சேர்வராயன்
No comments:
Post a Comment