Tuesday, 23 April 2013

டில்லியில் 60 ஆயிரம் பேரிடம் துப்பாக்கி லைசென்ஸ்


டில்லியில், 60 ஆயிரம் பேர், துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளனர். ஆயுதச் சட்டம், 1952 மற்றும் ஆயுத விதிமுறைகள், 1962ன் கீழ், இந்த லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. துப்பாக்கி லைசென்ஸ் பெறுவோருக்கு, அதை எப்படி கையாள்வது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக, அடிப்படையான பயிற்சிகளை போலீசார் அளிக்கின்றனர்.

No comments:

Post a Comment