ரயில் டிக்கெட்டுக்கு முன் பதிவு செய்யும் நாட்கள், நான்கு மாதத்தில் இருந்து, இரண்டு மாதங்களாக குறைக்கப்படுகிறது. முன் பதிவு நாட்களை குறைக்க வேண்டும் என, பலதரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து, முன் பதிவு நாட்களை, 120 நாளிலிருந்து, 60 நாட்களாக குறைக்க ரயில்வே முடிவு செய்தது. மே, 1ம் தேதி முதல், முன்பதிவு காலம், 60 நாட்களாக அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம், உண்மையான பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment