Wednesday, 18 June 2014

NMDC நிறுவனத்தில் உதவியாளர் பணி

என்எம்டிசி நிறுபவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் (Maintanence Assistant) பணிக்கு விருப்பும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பராமரிப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 110
கல்வித் தகுதி: வெல்டர், எலக்ட்ரீசியன், ஆட்டோ எலக்ட்ரிக்கல், மெஷினிஸ்ட், பிட்டர், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டர்னர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nmdc.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment