Wednesday, 18 June 2014

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் Faculty பணி

பாங்க் ஆப் இந்தியா வங்கியின் Khandwa, Burhanpur, Khargone & Barwani போன்ற இடங்களில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .
பணி: Faculty
மொத்த காலியிடங்கள்: 08
காலியிடங்கள் விரம்:
01. Khandwa - 02
02. Burhanpur - 02
03. Khargone - 02
04. Barwani - 02
கல்வித் தகுதி: பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 - 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofindia.co.in/pdf/Application_form_for_FacultyOffice_Assistant.pdf வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Manager, Financial Inclusion Department,
Bank of India, Khandwa Zonal Office,
Pt. Makhan Lal Chaturvedi Marg,
Anand Nagar, Khandwa (MP)- 450001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment