கேள்விகள்:
1. அல்லிகளின்
பூமி?
2.
இலவங்கம்/கிராம்பு தீவு?
3.
தீவுக்
கண்டம்?
4.
கண்ணீர்
வாயில்?
5. தமிழகத்தில்
இதுவரை எத்தனை முறை ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுள்ளது?
6.
நைல்
நதியின் கொடை?
7.
பெரிய
வெள்ளைவழித்தடம்?
8.
துறவிகள்
இராஜ்ஜியம்?
9.
இந்தியாவின்
நுழைவு வாயில்?
10. கேக்குகளின் பூமி?
11. மத்தியத்
தரைக்கடலின் சாவி?
12. பகோடா
பூமி?
13. சூரியன்
உதயமாகும் பூமி?
14. ஐந்து
நதிகளின் பூமி?
15. காற்றாலைகளின் பூமி?
16. ஆண்டில்லெஸ்லின் முத்து?
17. கீழை
நாடுகளின் முத்து?
18.
ஹெர்குலஸின்
தூண்கள்?
19.
இளஞ்சிவப்பு
நகரம்?
20. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
21.
அட்ரியாடிக்கின் ராணி?
22.
அரபிக்கடலின்
ராணி?
23.
ஐரோப்பாவின்
நோயாளி?
24.
இந்தியாவின்
மசாலா தோட்டம்?
25.
கிழக்கின்
வெனிஸ்?
26.
வடக்கின்
வெனிஸ்?
27.
வெள்ளை
நகரம்?
28.
வெள்ளை
மனிதர்களின் கல்லறை?
29.
உலகின்
தனிமையான தீவு?
30. உலகின் மிகப்பெரிய நகரம்(பரப்பளவில்)?
31. இந்தியாவில் எங்கு
ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி
அமைக்கப்பட்டுள்ளது?
32.
உலகின்
மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்?
33.
உலகின்
மிகப்பெரிய அரண்மனை?
34.
உலகின்
மிக உயரமான விமான நிலையம்?
35.
உலகின்
மிகப்பெரிய வைரச் சுரங்கம்?
36.
உலகின்
மிக உயரமான அணை?
37.
உலகின்
மிக உயரமான நீர்வீழ்ச்சி?
38.
உலகின்
மிக உயரமான நகரம்?
39.
உலகின்
மிக உயர்ந்த சிகரம்?
40. உலகின் மிக உயரமான சாலை?
41.
உலகின்
மிக உயரமான ரயில்வே?
42.
உலகின்
மிகப்பெரிய தீவுக் கூட்டம்?
43.
உலகின்
மிகப்பெரிய நகரம் (மக்கள்தொகையில்)?
44.
உலகின்
மிகப்பெரிய அணை?
45.
உலகின்
மிகப்பெரிய ஏரி (உப்புநீர்)?
46.
உலகின்
மிக நீண்ட மலைத்தொடர்?
47.
உலகின்
மிகப்பெரிய ஏரி (நன்னீர்)?
48.
உலகின்
மிகப்பெரிய தீபகற்பம்?
49.
உலகின்
மிகப்பெரிய கடல்?
50. உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடை?
விடைகள்:
1.
கனடா
2.
ஜான்சியார்
3.
ஆஸ்திரேலியா
4.
பாப்-எல்-மண்டெப் (ஜெருசலேம்)
5.
4
முறை
6.
எகிப்த்து
7.
பிராட்வே
(நியூயார்க்)
8.
கொரியா
9.
மும்பை
10. ஸ்காட்லாந்து
11.
ஜிப்ரால்டர்
12.
மியான்மர்
13.
ஜப்பான்
14.
பஞ்சாப்
(இந்தியா)
15.
ஹாலந்து
16.
கியூபா
17.
ஹாங்காங்
18.
ஜிப்ரால்டர்
ஜலசந்தி
19.
ஜெய்ப்பூர்
20. சுவிட்சர்லாந்து
21.
வெனிஸ்
(இத்தாலி)
22.
கொச்சி
(கேரளா)
23.
துருக்கி
24.
கேரளா
25.
ஆலப்புழா
(கேரளா)
26.
ஸ்டாக்ஹோம்
(ஸ்வீடன்)
27.
பெல்கிரேடு
28.
கினியா
கடற்கரை
29.
டிரிஸ்டன்
டா குன்ஹா
30. மவுண்ட் இசா (ஆஸ்திரேலியா)
31.
காவலூர் – தமிழ்நாடு.
32.
லாயிட்
பாரேஜ் (பாகிஸ்தான்)
33.
வாட்டிகன்
(இத்தாலி)
34.
லாசா
(திபெத்)
35.
கிம்பர்லி
(தென் ஆப்பிரிக்கா)
36.
தி
கிராண்ட்ஸ் (சுவிட்சர்லாந்து)
37.
ஏஞ்சல்
நீர்வீழ்ச்சி (வெனிசுலா)
38.
வென்சுவான்(சீனா)
39.
எவரெஸ்ட்
(நேபாளம்)
40. லே நோப்ரா சாலை (இந்தியா)
41.
கிங்காய்
– திபெத் ரயில்வே (சீனா)
42.
இந்தோனேஷியா
43.
டோக்கியோ
(ஜப்பான்)
44.
முப்பள்ளத்தாக்கு அணை
(சீனா)
45.
காஸ்பியன்
கடல்
46.
ஆண்டிஸ்
(தென் அமெரிக்கா)
47.
சுபீரியர்
ஏரி (கனடா)
48.
அரேபிய
தீபகற்பம்
49.
தென்
சீனக்கடல்
50. கொரக்பூர் (மேற்கு வங்கம்)
No comments:
Post a Comment