Friday, 10 May 2013

கேள்வி - பதில்


கேள்விகள்:

1. அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர் யார்? 
2. தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது எது? 
3. தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது? 
4. தென்னிந்திய புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி யார்? 
5. தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே ..சிதம்பரம் பிள்ளை நிறுவிய கப்பல் நிறுவனம் பயணத்தை இயக்கியது? 
6. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு? 
7.தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்? 
8. 2010-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது? 
9. 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனையாவது? 
10. வேக ஈனு சோதனை அணு உலை இருக்குமிடம்? 
11. உலகின் மிகப்பெரிய நாடு (பரப்பளவில்) எது?
12. ’லோக்பால்என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?
13. மக்களவையில் லோக்பால் மசோதாவை (1968) அறிமுகப்படுத்தியவர் யார்?
14. வங்காளத்தின் துயரம்?
15. பீகாரின் துயரம்?
16. சீனாவின் துயரம்?
17. ஏழு குன்றுகளின் நகரம்?
18. இருண்ட கண்டம்?
19. உலகின் மிகப்பெரிய கண்டம்?
20. உலகின் மிகச்சிறிய கண்டம்?
21. உலகின் மிக நீளமான ஆறு?
22. உலகின் மிகப்பெரிய ஆறு?
23. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
24. உலகின் மிக வறண்ட பாலைவனம்?
25. உலகின் மிக வெப்பமான பாலைவனம்?
26. வெள்ளை யானைகளின் பூமி?
27. ஆயிரம் ஏரிகளின் பூமி?
28. நெருப்புத் தீவு (Island of fire)?
29. உலகின் கூரை?
30. உலகின் மிகப்பெரிய தீவு?
31. உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு?
32. உல்கின் ரொட்டிக் கூடை?
33. இந்தியாவின் ரொட்டிக் கூடை?
34. காற்று நகரம்?
35. குவாக்கர் நகரம்?
36. நித்திய வசந்த நகரம்?
37. தங்கவாயில் நகரம் (City of Golden Gate)?
38. வானளாவிய நகரம் (City of Skyscrapers)?
39. ஐரோப்பாவின்காக்பிட்’?
40. பேரரசு நகரம்?
41. உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்?
42. இங்கிலாந்து தோட்டம்?
43. இந்தியாவின் தோட்டம்?
44. கிரானைட் நகரம்?
45. புனித பூமி?
46. புனித மலை?
47. முத்துக்களின் தீவு?
48. கங்காருகளின் பூமி?
49. மாப்பிள் இலைகளின் பூமி?
50. பளிங்கு பூமி?

விடைகள்:

1.மு.கருணாநிதி
2. சேவைத்துறை
3. மரகப் புறா
4. வேலு நாச்சியார்
5. இலங்கை
6. 1994
7, கரும்பு
8. திருமங்கலம்
9. ஒன்பதாவது மாநாடு
10. கல்பாக்கம்
11. ரஷ்யா
12.  எல்.எம்.சிங்வி (1963)
13. சாந்தி பூஷன்
14.  தாமோதர் நதி
15. கோசி நதி
16. அவாங்கோ நதி
17. ரோம்
18. ஆப்பிரிக்கா
19. ஆசியா
20. ஆஸ்திரேலியா
21. நைல்
22. அமேசான்
23. சகாரா
24. அட்டகாமா (சிலி)
25. லத் பாலைவனம் (ஈரான்)
26. தாய்லாந்து
27. பின்லாந்து
28. ஐஸ்லாந்து
29. பாமிர் முடிச்சு
30. கீரின்லாந்து
31. மஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
32. வட அமெரிக்காவின் பிரைரி பகுதி
33. பஞ்சாப்
34. சிகாகோ
35. பிலடெல்பியா
36. குவிட்டோ (தென் அமெரிக்கா)
37. சான் பிரான்ஸிஸ்கோ
38. நியூயார்க்
39. பெல்ஜியம்
40. நியூயார்க்
41. லாயிட் பாரேஜ் (பாகிஸ்தான்)
42. கெண்ட் (இங்கிலாந்து)
43. பெங்களூரு
44. அபெர்டீன் (ஸ்காட்லாந்து)
45. பாலஸ்தீனம்
46. புஜியாமா (ஜப்பான்)
47. பஹ்ரைன்
48. ஆஸ்திரேலியா
49. கனடா
50. இத்தாலி

No comments:

Post a Comment