குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4755 மேற்பார்வையாளர்களின் கீழ் தேர்வு நடக்கிறது.
குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 14 லட்சத்து ஆறாயிரத்து 552பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 லட்சத்து நான்காயிரத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment