கேள்விகள்:
1.
ஆங்கிலக்
கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்?
2.
இந்தியாவின்
முதல் மாநகராட்சி?
3.
ஆஸ்கர்
விருது பெற்ற முதல் இந்தியர்?
4.
ஆங்கிலக்
கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி?
5.
நோபல்
பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?
6.
காந்தியை
“தேசப்பிதா” என அழைத்தவர்?
7.
காந்தியை
“மகாத்மா” என அழைத்தவர்?
8.
ஏற்காட்டின்
தந்தை?
9.
இந்தியாவின்
முதல் துணைப் பிரதமர்?
10. பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்?
11.
இந்தியாவின்
முதல் பேசும் படம்?
12.
இந்தியாவின்
முதல் பெண் முதலமைச்சர்?
13.
இந்தியாவின்
முதல் பெண் ஆளுநர்?
14.
உச்சநீதிமன்றத்தின் முதல்
தலைமை நீதிபதி?
15.
தமிழகத்தில்
இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையான மாவட்டம்?
16.
உச்சநீதிமன்றத்தின் முதல்
பெண் நீதிபதி?
17.
இந்தியாவின்
முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி?
18.
எவரெஸ்ட்
சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி?
19.
பிரிட்டிஷ்
பாராளுமன்றத்துக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் இந்தியர்?
20. லோக்சபாவின் முதல் சபாநாயகர்?
21.
ராஜ்ஜிய
சபாவின் முதல் தலைவர்?
22.
லோக்சபாவின்
முதல் பெண் சபாநாயகர்?
23.
இந்தியாவின்
மிகப்பெரிய கால்நடைச் சந்தை?
24.
இந்தியாவின்
முதல் பெண் பிரதமர்?
25.
இந்தியாவின்
முதல் பெண் ஜனாதிபதி?
26.
பொற்கோயில்
நகரம்?
27.
அரண்மனைகளின்
நகரம்?
28.
இந்திய
பயிர்பதனக் கழகம் அமைந்துள்ள இடம்?
29.
இந்தியாவின்
முதல் நீர்மின் நிலையம்?
30. புக்கர் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்?
31.
பாரத
ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்?
32.
பாரத
ரத்னா விருதை உருவாக்கியவர்?
33.
பாரத
ரத்னா விருது பெற்ற தென்னாப்பிரிக்க தலைவர்?
34.
சுதந்திர
இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீப்?
35.
இந்தியாவிலேயே அதிக
பெண் காவலர்களைக் கொண்டது?
36.
இந்தியாவிலேயே அதிக
மகளிர் காவல் நிலையங்களை கொண்டுள்ள மாநிலம்?
37.
நாட்டிலேயே
பெண் கமாண்டோ படையைப் பெற்றுள்ள காவல்துறை?
38.
இந்தியாவின்
முதல் சோதனைக் குழாய் குழந்தை?
39.
இந்தியாவில்
வெளியான முதல் செய்தித்தாள்?
40. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
41.
இந்தியாவின்
13-ஆவது பெரிய துறைமுகம்?
42.
இருமுறை
இந்திய ஜனாதிபதியாக பணியாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி?
43.
இந்தியாவின்
முதல் கனநீர் ஆலை?
44.
தமிழ்நாட்டில் கனநீர்
ஆலை உள்ள இடம்?
45.
அணு
எரிபொருள் வளாகம் அமைந்துள்ள இடம்?
46.
உலகில்
யுரேனியம்-233-ஐக் கொண்டு இயங்கும் ஒரே அணுவுலை?
47.
இந்தியாவின்
முதல் அணுவுலை?
48.
தேங்காய்
உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
49.
தமிழகத்தில்
உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
50. உணவுப்பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
விடைகள்:
1.
மிகிர்
சென்
2.
சென்னை
மாநகராட்சி
3.
பானு
அதையா
4.
ஆர்த்தி
ஷா
5.
அன்னை
தெரசா (1979)
6.
நேதாஜி
7.
ரவீந்திரநாத்
தாகூர்
8.
எம்.டி.காக்பர்ன்
9.
வல்லவாய்
பட்டேல்
10. மொராஜி தேசாய்
11.
ஆலம்
ஆரா (1931)
12.
திருமதி.
சுசேதா கிரிபாலனி
13.
திருமதி.
சரோஜினி நாயுடு
14.
ஹிராலால்
கானியா
15.
கன்னியாகுமாரி
16.
மீரா
சாகிப் பாத்திமா பீவி
17.
கிரன்
பேடி
18.
பச்சேந்திரி
பால்
19.
தாதாபாய்நெளரோஜி
20. ஜி.வி.முவாலாங்கர் (1952-57)
21.
எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (1952)
22.
திருமதி.
மீரா குமார்.
23.
சோனேபூர்
(பீகார்)
24.
திருமதி.
இந்திராகாந்தி
25.
திருமதி.
பிரதீபா தேவிசிங் பாட்டீல்
26.
அமிர்தசரஸ்
(பஞ்சாப்)
27.
கொல்கத்தா
28.
தஞ்சாவூர்
29.
டார்ஜிலிங்
(1898)
30. அருந்ததி ராய்
31.
எம்.எஸ். சுப்புலட்சுமி
32.
டாக்டர்.
ராஜேந்திரபிரசாத்
(1954)
33.
நெல்சன்
மண்டேலா (1990)
34.
ஜெனரல்
கே.எம். கரியப்பா
35.
தமிழ்நாடு
காவல்துறை
36.
தமிழ்நாடு
37.
தமிழ்நாடு
38.
இந்திரா
(பேபி ஹர்ஷா)
39.
பெங்கால்
கெஜட் (1781)
40. திருச்சி
41.
போர்ட்பிளேர்
42.
இதயத்துல்லா
43.
நங்கல்
(1962) (பஞ்சாப்)
44.
தூத்துக்குடி
45.
ஹைதரபாத்
46.
காமினி
(கல்பாக்கம்)
47.
அப்சரா
48.
கேரளா
49.
2006
50. ஆகஸ்ட் 2011
No comments:
Post a Comment