1.
ஜெயலலிதா – முதல்வர்
2.
பன்னீர்செல்வம் – நிதி
3.
வெங்கடாசலம் – வருவாய்
4.
நத்தம்
விஸ்வநாதன் – மின்சாரத் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை
5.
கே.பி.முனுசாமி – நகராட்சி நிவாகம், ஊரக
வளர்ச்சி, சட்டம், நீதிமன்றம், சிறை
6.
வைத்தியலிங்கம் – வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி
7.
வைகை
செல்வன் – பள்ளிக்கல்வி,
விளையாட்டு, இளைஞர் நலன்
8.
பி.பழனியப்பன் – உயர்கல்வி
9.
மோகன் – ஊரக தொழில்
10. செல்லூர் ராஜு – கூட்டுறவு
11. கே.டி.பச்சமால் – தொழிலாளர் நலன்
12. எடப்பாடி கே.பழனிச்சாமி – நெடுஞ்சாலை
13. கே.வி.ராமலிங்கம் – பொதுப்பணி
14. முக்கூர் சுப்ரமணியன் – தகவல் தொழில்நுட்பம்
15. டி.கே.எம்.சின்னையா – கால்நடை
16. எம்.சி.சம்பத் – சுற்றுச்சூழல்
17. பி.தங்கமணி – சுரங்கம், கனிமம், தொழில்
18. செந்தூர்பாண்டியன் – அறநிலையத் துறை
19. டி.பி.பூனாட்சி – காதி மற்றும் கிராம தொழில்
20. டாக்டர் எஸ்.சுந்தரராஜ் – கைத்தறி மற்றும்
ஜவுளி
21. எஸ்.தாமோதரன் – வேளாண்மை
22. என்.சுப்ரமணியன் – ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலம்
23. வி.செந்தில் பாலாஜி – போக்குவரத்து
24. ஜெயபால் – மீன் வளம்
25. ஆர். காமராஜ் – உணவு
26. எஸ்.பி.சண்முகநாதன் – சுற்றுலா
27. கே.சி.வீரமணி – சுகாதாரம்
28. பி.வி.ரமணா – வணிக வரி, பத்திர பதிவு
29. அப்துல் ரஹீம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர் மரபினர் நலம்
30. மூர்த்தி – பால் வளம்
31. ராஜேந்திர பாலாஜி செயலாக்கம் – செய்தி, சிறப்பு
பணிகள்
32. பா.வளர்மதி – சமூக நலத்துறை, மதிய உணவு திட்டம்
33. எம்.எஸ்.எம்.ஆனந்தன் - வனம்
No comments:
Post a Comment