கேள்விகள்:
1.
தமிழகத்தில்
பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?
2.
தமிழகத்தில்
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?
3.
தமிழகத்தில்
அதிக சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாவட்டம்?
4.
இந்தியாவின்
நீளமான பனியாறு (Glacies)?
5.
இந்தியாவின்
மிகப்பெரிய அருங்காட்சியகம்?
6.
எவரெஸ்ட்
சிகரத்தில் இரண்டு முறை ஏறிய முதல் மனிதர்?
7.
இந்தியாவின்
மிக்ப்பெரிய கோளரங்கம்?
8.
இடி,
மின்னல் பூமி?
9.
இந்தியாவின்
மிகப்பெரிய சிறைச்சாலை?
10. இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம்?
11.
கனவுக்
கோபுரங்களின் நகரம்?
12.
இந்தியாவின்
மிக நீண்ட தூர ரயில்?
13.
இந்தியாவின்
மிக உயரமான நீர்வீழ்ச்சி?
14.
இந்தியாவின்
மிகப்பெரிய மிருக்க்காட்சி சாலை?
15.
இந்தியாவின்
மிகப்பெரிய ஆதிவாசி இனம்?
16.
இந்தியாவின்
மிகப்பெரிய பட்டியல் வகுப்பினர் (SC)?
17.
இந்தியாவின்
மிக நீளமான ஆறு?
18.
இந்தியாவின்
மிக நீளமான சாலை?
19.
இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலம் (பரப்பளவில்)?
20. இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் (பரப்பளவில்)?
21.
அதிக
மக்கள்தொகை கொண்ட மாநிலம்?
22.
மிகக்குறைந்த
மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்?
23.
பாலின
விகிதம் அதிகம் கொண்ட மாநிலம்?
24.
அதிக
எழுத்தறிவு பெற்ற மாநிலம்?
25.
மிக்ப்பெரிய
யூனியன்பிரதேசம் (பரப்பளவில்)?
26.
மிகச்சிறிய
யூனியன் பிரதேசம் (பரப்பளவில்)?
27.
இந்தியாவின்
முதலாவது ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம்?
28.
தடை
செய்யப்பட்ட நகரம்?
29.
இந்தியாவின்
முதலாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
30. அண்டார்டிக்காவிற்கு இந்தியா முதன் முதலாக பயணம் செய்த ஆண்டு?
31.
இந்தியாவின்
இரண்டாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்?
32.
இந்தியாவின்
முதலாவது சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்?
33.
இந்தியாவிற்கு வந்த
முதல் அமெரிக்க ஜனாதிபதி?
34.
இந்தியாவிற்கு வந்த
முதல் பிரிட்டிஷ் பிரதமர்?
35.
பூமியின்
தென்துருவத்தை
அடைந்த முதல் மனிதர்?
36.
எவரெஸ்ட்
சிகரத்தில் ஏறிய முதல் மனிதர்?
37.
வட
துருவத்தை அடைந்த முதல் மனிதர்?
38.
உலகின்
மிகப்பெரிய தரைவாழ் விலங்கு?
39.
நிலவில்
காலடி வைத்த முதல் மனிதர்?
40. தமிழகத்தின் முதல் கவர்னர்?
41.
அமெரிக்காவின் முதல்
ஜனாதிபதி?
42.
உள்நாட்டில்
வடிவமைக்கப்பட்ட
முதல் செயற்கைக்கோள்?
43.
இந்தியாவில்
முதல் அணு ஆயுத சோதனை நடைபெற்ற இடம்?
44.
இந்தியாவின்
முதலாவது அஞ்சல் நிலையம்?
45.
தமிழ்நாட்டில் காபியை
அறிமுகப்படுத்தியவர்?
46.
ராமன்
மகேசே விருது பெற்ற முதல் இந்தியர்?
47.
நோபல்
பரிசு பெற்ற முதல் இந்தியர்?
48.
பதவியிலிருக்கும் போது
இறந்த முதல் இந்திய ஜனாதிபதி?
49.
இந்தியாவின்
முதல் விண்வெளி வீரர்?
50. இந்தியாவின் முதலாவது பீல்டுமார்ஷல்?
விடைகள்:
1.
சேலம்
மாவட்டம்
2.
கடலூர்
மாவட்டம்
3.
அரியலூர்
மாவட்டம்
4.
சியாச்சன்
பனியாறு
5.
இந்திய
அருங்காட்சியகம் (கொல்கத்தா)
6.
நவாங்
கொம்பு
7.
பிர்லா
கோளரங்கம், கொல்கத்தா
8.
பூட்டான்
9.
திகார்
சிறை, டில்லி
10. இடப்பள்ளி, வல்லார்பாடம் (கேரளா)
11.
ஆக்ஸ்போர்டு
12.
விவேக்
எக்ஸ்பிரஸ்
13.
ஜோக்
நீர்வீழ்ச்சி (கர்நாடகா)
14.
கொல்கத்தா
விலங்கியல் பூங்கா
15.
கோண்ட்
16.
சமார்
(Chamar)
17.
கங்கை
(2640 கி.மீ)
18.
கிரான்ட்
டிரங் ரோடு
19.
ராஜஸ்தான்
20. கோவா
21.
உத்திரப்பிரதேசம்
22.
சிக்கிம்
23.
கேரளா
24.
கேரளா
25.
அந்தமான்
– நிகோபார் தீவுகள்
26.
இலட்சத்
தீவுகள்
27.
ஹிமாத்ரி
(2008)
28.
லாசா,
திபெத்
29.
கங்கோத்ரி
(1983)
30. 1981
31.
மைத்திரி
(1989)
32.
வல்லார்பாடம்
(கேரளா)
33.
டுவைட்
டேவிட் எயிஸ்னோவர்
34.
ஹரோல்டு
மேக்மிலன்
35.
ஆமுன்ட்சென்
36.
டென்சிங்
நார்கே (இந்தியா)
37.
ராபர்ட்
பியரி
38.
ஆப்பிரிக்க
யானை
39.
நீல்ஆம்ஸ்ட்ராங்
40. ஜார்ஜ் மெக்கார்டினி
41.
ஜார்ஜ்
வாஷிங்டன்
42.
இன்சாட்-2A
(1992)
43.
பொக்ரான்
(1974)
44.
கொல்கத்தா
(1727)
45.
எம்.டி.காக்பர்ன்
46.
ஆச்சாரியா
வினோபாபாவே
47.
ரவீந்திரநாத்
தாகூர்
48.
டாக்டர்.
ஜாகீர் ஹூசைன்
49.
ராக்கேஷ்
ஷர்மா
50. மேனக்ஷா
No comments:
Post a Comment